
அழைப்புமணியின்ஓசையைகேட்டுகதவைதிறந்தவர்திகைத்தார்.
“”வசந்த்வா…வா… என்னஇது… வரேன்னுபோனில்கூடசொல்லாமல்… நந்தினிவரலையா?”
“”இல்லப்பா… புறப்பட்டுவரணும்ன்னுதோணிச்சு. ஒருவாரம்ஆபிசுக்குலீவுபோட்டுட்டுகிளம்பிவந்துட்டேன்.”
அவன்முகத்தில்தெரிந்தசோகம், கவலை. ஏதோபிரச்னைஎன்பதுமட்டும்புரிய, உள்ளேநுழைந்தவனைமவுனமாகபின்தொடர்ந்தார்.
“”அம்மாஎங்கப்பா?”
“”டாக்டர்ஸ்கான்பரன்ஸ்காகஏற்காடுபோயிருக்கா… நாளைக்குவந்துடுவா.”
“”நீங்கரிடையர்டுஆயிட்டீங்க. அம்மாஇன்னும்வேலைபார்த்துட்டுஇருக்காங்க…”“”உங்கம்மாவுக்குரிடையர்ட்மென்டேகிடையாது. அவசெய்றதொழில்அப்படி. புனிதமானமருத்துவதொழிலாச்சே… சரி… நீஎன்னகுடிக்கிற… காபி… டீ?”
“”இருக்கட்டும்பா… டிரெயினைவிட்டுஇறங்கியதும்காபிஷாப்பில்குடிச்சுட்டுதான்வந்தேன். உட்காருங்கப்பா… உங்ககிட்டேதனிமையில்மனசுவிட்டுபேசுணும்ன்னுதான்பெங்களூருவிலிருந்துவந்தேன். அம்மாவீட்டில்இல்லாததும்நல்லதாபோச்சு…”
புருவத்தைசுருக்கி, அவனைபார்த்தார்.
“”தெரியுதுப்பா… நீஏதோபிரச்னையில்இருக்கேன்னுஉன்முகபாவமேசொல்லிடுச்சி. என்னவிஷயம்பா?”
மென்மையாககேட்கும், அப்பாவைபார்த்தான்.
“”நான்பெரியதப்புபண்ணிட்டேன்னுதோணுதுப்பா… நந்தினியைநான்கல்யாணம்பண்ணினது… என்வாழ்க்கையைநான்தொலைச்சுட்டேனோன்னுபயமாஇருக்குப்பா…”
மூன்றுவருடமாககாதலித்து, ஒருவரையொருவர்நன்குபுரிந்துகொண்டு, இவளைத்தான்கல்யாணம்பண்ணிப்பேன்என்றுதிடமாகமுடிவுசெய்து, அவன்விருப்பப்படிதானேநந்தினியின்கழுத்தில்தாலிகட்டினான். திருமணம்முடிந்துஒருவருடத்திற்குள்… இதென்னகசப்பானவார்த்தைகள். புரியாமல், அவனைபார்த்தார்.
“”ஆமாம்பா… என்னோடதனித்தன்மையைஇழந்துட்டேன்னுதோணுது. எல்லாமேஅவவிருப்பப்படிதான்நடக்கணும்ன்னுஎதிர்ப்பார்க்கிறா. தானும்சம்பாதிக்கிறோம்ங்கறதிமிர், அவஉடம்பிலேஊறிபோயிருக்கு. வெளியேபோறது… வர்றது, சமையல்எல்லாமேஅவவிருப்பம்தான். அதுமட்டுமில்லை, “நானும்வேலைக்குபோறவ… நீங்களும்வீட்டிலேவேலைகளைபகிர்ந்துக்கணும்…’ன்னுகட்டாயப்படுத்தறா…
“”அவளோடபோராடிதோத்துபோயிட்டேன்பா… எதுபேசினாலும்அதுவிவாதமாகமாறி, சண்டையில்தான்முடியுது. என்னோடஒத்துப்போகிறஎண்ணம்அவமனசிலேதுளிகூடஇல்லை. பேசாமநல்லபடியாஇரண்டுபேரும்பிரிஞ்சுடறதுதான்நல்லதுன்னுஎனக்குதோணுது…”
“”வசந்த்… உன்மனசுக்குபிடிச்சவளைத்தான், உன்விருப்பப்படிகல்யாணம்பண்ணிக்கிட்டே; நாங்கஎந்தகாலத்திலும், உன்விருப்பத்துக்குதடைசொன்னதில்லை. இப்பவும்நான்உனக்குபுத்திமதிசொல்லணும்ன்னுநினைக்கலை. இதுஉன்மனசுசம்பந்தப்பட்டவிஷயம். அடுத்தவங்கசொல்லிஅதைசரிபடுத்தமுடியாது.
“”நீபுறப்பட்டுவந்ததும், நல்லதாபோச்சு. தனிமைதான், நல்லவிதமாகயோசிக்கவைக்கும். என்னைபொறுத்தவரை, உன்மேலேயும், நந்தினிமேலேயும்எந்ததப்பும்இருக்கிறதாகதோணலை. எந்தமுடிவுக்கும்உடனேவந்துடக்கூடாதுவசந்த்… யோசனைபண்ணிமுடிவுபண்ணலாம்.”
“”வசந்த்… என்னடாஇது. நீமட்டும்புறப்பட்டுவந்திருக்கே… நந்தினியைகூட்டிட்டுவரக்கூடாது; அவளைபார்த்துநாளாச்சு… வேலை, வேலைன்னு<உடம்பைகெடுத்துக்கிறாளா… அடுத்தமுறைஅவசியம்அவளையும்கூட்டிட்டுவாப்பா…”
மருமகளைபற்றிரேவதிவிசாரிக்க, மவுனமாகஇருந்தான்வசந்த்.
“”இன்னைக்குநான்ஆஸ்பிடலுக்குலீவுபோட்டிருக்கேன்; இன்றையசமையல்உன்னோடஸ்பெஷல், ப்ரைட்ரைஸ், பனீர்பட்டர்மசாலா… ஓ.கே., வா?”
கலகலப்பாகபேசும்அம்மாவைபார்த்தான்.
“அம்மாஎவ்வளவுநல்லவள். இந்தவயதிலும்சுறுசுறுப்பாகஇயங்கி, அடுத்தவர்மனம்கோணாமல்பேசும்அம்மா… உன்னிடம்நந்தினியைபிரியபோகிறேன்என்பதைஎப்படிசொல்வேன்…’ மனம்தவித்தது.
“”எங்கேவசந்த், அப்பாவைஅரைமணிநேரமாககாணோம்?”
அதற்குள்அங்குவந்தவர், மனைவியைபுன்னகையுடன்ஏறிட்டார்.
“”எங்கபோனீங்க; இன்னைக்குநம்மசமையல்மெனுஎன்னதெரியுமா?”
“”ம்… ப்ரைட்ரைஸ்செய்யபோறே… அம்மாவும், பிள்ளையும்பேசிட்டுஇருக்கட்டுமேன்னு, நான்தான்ப்ரிஜிலிருந்துகாய்கறிகள்எடுத்துவெட்டிவச்சுட்டுவந்தேன்.”
“”உங்களைப்பத்திஎனக்குதெரியாதா… நானேஉங்ககிட்டேஇந்தஉதவிகேட்கணும்ன்னுநினைச்சேன். என்மனதில்இருப்பதைபுரிஞ்சமாதிரிஉடனேசெய்திட்டீங்க.”
அம்மாவும், அப்பாவும்இப்படிஅன்னியோன்யமாகபேசிக்கொள்வது, மனதுக்குஎவ்வளவுஇதமாகஇருக்கு. எனக்கும், நந்தினிக்கும்ஏன்இந்தஈடுபாடுஇல்லாமல்போய்விட்டது.
சாயந்திரம்அப்பா, வாக்கிங்சென்றிருக்க, தோட்டத்தில்அம்மாவுடன், காற்றாடஅங்கிருந்தநாற்காலியில்உட்கார்ந்துகொண்டான்.
மகனைபார்த்துபுன்னகைத்தவள், “”சொல்லுவசந்த், அப்புறம்உன்லைப்எப்படிபோயிட்டிருக்கு… நந்தினிஎன்னசொல்றா… நான்ஒருபைத்தியம், மூணுவருஷமாஒருத்தரையொருத்தர்விரும்பி, கல்யாணம்பண்ணிட்டிருக்கீங்க, நிச்சயம்உங்கவாழ்க்கைசந்தோஷமாபோயிட்டிருக்கும்ன்னுஎனக்குதெரியும். தேவையில்லாமல்கேட்கிறேன். அதுசரி… நீமட்டும்வந்ததுக்குநந்தினியையும்கூட்டிட்டுவந்திருந்தாமனசுக்குநிறைவாஇருந்திருக்கும்.”
“”அம்மா… உன்கிட்டேஒருவிஷயம்கேட்கணும்… அப்பாவைபத்திநீஎன்னநினைக்கிறே… முப்பதுவருஷதாம்பத்யத்தில்உனக்குமுழுநிறைவுகிடைச்சிருக்காம்மா?”
மகனைவிழிகள்அகலபார்த்தரேவதி, “”அப்பாவைபத்திதெரிஞ்சும், இப்படிஒருகேள்விஎப்படிஉன்மனசில்வந்தது. என்னைபார்த்தாநிறைவாவாழறமாதிரிதெரியலையா?”
“”அதுக்கில்லம்மா… உங்கஇளமைகாலவாழ்க்கைஎனக்குதெரியாதில்லையா… அந்தகாலத்தில்நடந்தசிலசம்பவங்கள்… மனசுக்குநெருடலானவிஷயங்கள்… ஒருத்தொருத்தர்கருத்துவேறுபாடு, இப்படிஎதுவும்உன்வாழ்க்கையில்நடந்ததா? அப்பாஉன்கிட்டேஎப்படிநடந்துகிட்டார்ன்னுஒருஆர்வத்தில்கேட்டேன்”
“”புரியுதுவசந்த்… உனக்குதெரியாதசிலவிஷயங்கள், எங்கவாழ்க்கையில்நடந்திருக்கும்ன்னுநினைக்கற… அதையெல்லாம்எப்படிசமாளிச்சேன்னுகேட்கவர்றேஅப்படித்தானே?
“”அந்தவிஷயத்தில், நான்ரொம்பகொடுத்துவச்சவவசந்த். உன்அப்பாமாதிரிஒருத்தர், கணவனாககிடைச்சதுக்கு, நான்கொடுத்துவச்சிருக்கேன். எனக்குகல்யாணம்ஆனப்ப, பதினெட்டுவயசு.
“”எனக்குபடிப்பின்மேல்இருக்கிறஆர்வத்தைபார்த்து, உன்அப்பாதான்என்னைமெடிக்கல்காலேஜில்சேர்த்துபடிக்கவச்சார். என்முன்னேற்றத்தைபார்த்து, உண்மையில்சந்தோஷப்பட்டார்.
“”கடைசிவருஷம், படிப்புமுடியும்சமயம்நீபிறந்தே. உன்னைநான்வளர்த்தேன்னுசொல்றதைவிட, இரவு, பகலாககண்விழிச்சு, அவர்தான்உன்னைவளர்த்தார்ன்னுசொல்லணும்… “ரேவதி… நீராத்திரியில்கண்முழிக்கவேண்டாம். குழந்தைஅழுதாநான்பார்த்துக்கிறேன். படிச்சுக்கிட்டு, வீட்டுவேலையும்பார்த்துசிரமப்படாதே. ராத்திரிநல்லதூக்கம்இல்லாட்டி, உடம்புகெட்டுடும். நீரெஸ்டுஎடுரேவதி…’ என்பார்.
“”உங்கப்பாவின்அன்பானவார்த்தைகள், எனக்குநிறையதைரியத்தையும், ஊக்கத்தையும்கொடுத்துச்சு… இன்னைக்குசொசைட்டியில்நான்ஒருநல்லடாக்டர்ன்னுபேர்வாங்கினதுக்குகாரணம், உங்கஅப்பாதான்…
“”கணவன், மனைவிங்கிறது, வெறும்மூணுமுடிச்சில்ஏற்படறபந்தம்மட்டும்இல்லப்பா… அதையும்தாண்டிஉள்ளுணர்வோடுஒருத்தரையொருத்தர்மனசாரஏத்துக்கணும்… அவரவர்நிறைகுறைகளோடுவாழறதுதான்உண்மையானதாம்பத்யம்…
“”நீநாலுவயதுசிறுவனாகஇருந்தபோது, ஆபிசில்நடந்தகையாடலில், வேண்டாதவங்கஉங்கஅப்பாவையும்இழுத்துவிட, ஒருவருஷம்வேலைஇழந்து, அவர்வீட்டில்இருந்தப்ப, என்சேலை, துணிமணிகூடதுவைச்சுபோட்டிருக்காருதெரியுமா? “இங்கபாருரேவதி… இந்தகேஸ்லஎன்மேலேஎந்ததப்பும்இல்லைன்னுநிருபணம்ஆயிட்டா… திரும்பநான்வேலைக்குபோகத்தான்போறேன்… அதுவரைக்கும்உனக்குஉதவியாகஇருப்பதில்எனக்குசந்தோஷம்தான்…’ என்பார்.
“”இன்னைக்குவரைக்கும், உங்கப்பாவோடுசந்தோஷமாகதான்வாழ்ந்துட்டுஇருக்கேன். மனைவிங்கிறவதனக்குஇசைவாகதான்நடக்கணும், தனக்குஅடங்கிநடந்து, தன்னோடஎண்ணங்களைதான்பிரதிபலிக்கணும்ன்னுநினைக்கறவங்கமத்தியில், என்னோடதிறமைகளைஊக்குவிச்சார்.
“”தான்ஒருசாதாரணவேலையில்இருந்தாலும், என்னைஉயர்வானஇடத்தில்வச்சுபார்த்துபெருமைப்படறாரே… அந்தநல்லமனசுக்குநான்காலம்முழுவதும்சேவைசெய்யகடமைப்பட்டிருக்கேன்பா,” குரல்நெகிழபேசும்அம்மாவைபார்த்தான்.
“”வசந்த்இங்கேவா… போனில்நந்தினிஇருக்கா… இரண்டுநாளாஉடம்புசரியில்லையாம்… ஆபிசுக்குபோகாமவீட்டில்தான்இருக்காளாம்… நான்தான்தனியாஇருக்காளேன்னுபோன்பண்ணிபேசினேன். நீயும்ரெண்டுவார்த்தைபேசிடு.”
ரேவதிஅழைக்க, போனைவாங்கி, “”என்ன… உடம்புசரியில்லையா?”
“”ஆமாம்… காய்ச்சல்அதிகம்இருக்கு. மாத்திரைபோட்டுட்டு, வீட்டில்இருக்கேன். நீங்கதான், நான்எப்படிபோனாஎன்னன்னுவிட்டுட்டுபோயிட்டீங்க. நீங்கபக்கத்தில்இருந்தா, அதுவேஎனக்குபெரியபலம்ன்னுஉங்களைபிரிஞ்சுஇருக்கிறஇந்தசமயத்தில்தான்தோணுது.
“”நானும்வார்த்தைகளாலேஉங்களைநிறையகாயப்படுத்திஇருக்கேன். உங்ககிட்டேநான்அன்பைகாட்டறதைவிட, ஆத்திரத்தைஅதிகம்காட்டினதாலேதான், உங்கமனசிலிருந்துவிலகிட்டுவரேன்னுஇந்ததனிமைஎனக்குபுரியவச்சுடுச்சுங்க… நீங்க… நீங்க… எப்பவர்றீங்க?”
குரல்தழுதழுக்கநந்தினிபேச, உள்ளுக்குள்உடைந்துபோனான்வசந்த்.
நானும்ஈகோபார்த்து, நந்தினிவிஷயத்தில்கடுமையாகதான்நடந்திருக்கிறேன். அம்மாசொன்னதுபோல், அவரவர்நிறைகுறைகளோடுமனசாரஏத்துக்கிறதுதான், உண்மையானதாம்பத்யம். நானா… நீயாங்கறபோட்டிக்கே, இதில்இடமில்லை. இப்படிஒருஅம்மா, அப்பாவுக்குமகனாகபிறந்தநானா, இப்படிநடந்துகொள்கிறேன்?
“”என்னங்கபேச்சையேகாணோம்; இன்னும்என்மேலேஇருக்கிறகோபம்குறையலையா? சாரிங்க…”
“”அதெல்லாம்இல்லைநந்தினி… இன்னைக்குஈவினிங்கேப்ளைட்பிடிச்சு, ராத்திரிக்குள்அங்குவந்துடறேன்; டேக்கேர்!”
என்றுமில்லாதஅன்பும், பாசமும்வழிய, பழையவசந்தாகமகன்பேச, அவன்மனதில்ஏற்பட்டசலனங்களும், சஞ்சலங்களும்மறைந்துவிட்டதைபுரிந்துகொண்டார்அப்பா. அவன்அருகில்வந்து, அன்புடன்அவனைதட்டிக்கொடுத்தார்.
- சுசிலாபாலன் (டிசம்பர் 2010)
More Info :
http://www.sirukathaigal.com
